Indian Air Force Commissioned Officer Recruitment-2019

Indian Air Force,
Government of India,

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Commissioned Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 242 பணியிடங்கள் தற்போது நிரப்பிட அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் என இருபாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம்

நிர்வாகம் : இந்திய விமானப் படை 

மேலாண்மை : மத்திய அரசு 

தேர்வின் பெயர் : 
AFCAT-EXAM-2019 (NCC & METEOROLOGY ENTRY) 

பணி : Commissioned Officer 

மொத்த காலிப் பணியிடங்கள் : 242 

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ1,10,700 வரையில்

 கல்வித் தகுதி : 
12ம் வகுப்பு தேர்வில் கணிதப் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு : 
01.07.2020 தேதியின்படி 20 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : 
இந்திய விமானப்படையால் நடத்தப்படும் AFCAT (Air force Common admission Test) தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : 
www.afcat.cdac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 
30.06.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் Advertisement என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.




EmoticonEmoticon