Cuddalore E-Court Various Recruitment-2019 | Last Date:25-06-2019

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,கடலூர்,
Chief District Court,Cuddalore,

Advt.No:195/2019
Advt Date:10-06-2019
Last Date:25-06-2019

Name of the Posts:
பணி-கணிணி இயக்குபவர்-Computer Operator-1
இட ஒதுக்கீடு-BC (Other than Muslims)(NP-W-DW)
சம்பளம்: Level10:20600-65500 
கல்வித்தகுதி-கணிணி பட்டப்படிப்பு அல்லது B.Com with computer and தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு


பணி-Senior Bailiff-7
இட ஒதுக்கீடு-
  1. BC (Other than Muslims) (TM-NP-Ex/S)-1
  2. General Turn-NP-2
  3. BC (Muslims)(NP-W-DW)-1
  4. SC-NP-1
  5. MBC & DC –NP-W-1
  6. BC (Other than Muslims)-P-1

சம்பளம்-Level 8-19500-62000
கல்வித்தகுதி-பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பணி-Examiner of Reader/copier-4
இட ஒதுக்கீடு-
  1. General Turn -NP
  2. SC-NP-W-DW
  3. MBC&DC-NP
  4. BC(Other than Muslims) NP

சம்பளம்-Level 8-19500-62000
கல்வித்தகுதி-பத்தாம் வகுப்பு தேர்ச்சி


பணி-Junior Bailiff-11
இட ஒதுக்கீடு-
  1. SC (Arunthathiar)-NP,
  2. MBC & DC –NP-2
  3. BC(Other than Muslims) – NP
  4. General Turn -P 
  5. SC-P,
  6. BC(Other than Muslims)- TM-NP-Ex/S
  7. General Turn -NP-2
  8. BC (Muslim)- NP-W-DW
  9. SC-NP

சம்பளம்-Level 8-19000-60300
கல்வித்தகுதி-எட்டாம் வகுப்பு தேர்ச்சி


பணி-Xerox Operator-1
இட ஒதுக்கீடு-BC (Other than Muslims) (TM-NP-W)
சம்பளம்-Level 3-16600-52400
கல்வித்தகுதி-பத்தாம் வகுப்பு தேர்ச்சி அத்துடன் ஜெராக்ஸ் மெசின் இக்கிய 3 ஆண்டுகள் அனுபவம்.


பணி-Office Assistant-15
இட ஒதுக்கீடு-
  1. BC (Muslim) -NP
  2. General Turn -TM-P
  3. MBC & DC-P
  4. SC (Arunthathiar)-NP-W
  5. General Turn -NP-W,
  6. BC (Other than Muslims)-NP-2
  7. General Turn -NP-2
  8. SC-P
  9. MBC&DC-NP-W
  10. BC (Other than Muslims)-NP-W
  11. General Turn -NP-W-DW
  12. SC-NP
  13. MBC&DC-NP

சம்பளம்-Level 1-15700-50000
கல்வித்தகுதி-எட்டாம் வகுப்பு தேர்ச்சி


பணி-Watchman-22
இட ஒதுக்கீடு-
  1. SC-TM-NP
  2. General Turn -N-5
  3. MBC&DC-P
  4. BC (Other than Muslims)NP-3
  5. General Turn -TM-NP-Ex/
  6. SC (Arunthathiar)-NP
  7. MBC&DC-NP-3
  8. General Turn -P
  9. SC-P
  10. BC (Other than Muslims) TM-NP-Ex/S
  11. BC (Muslims) NP
  12. SC-NP
  13. BC (Other than Muslims) P
  14. MBC&DC-TM-NP-Ex/S

சம்பளம்-Level 1-15700-50000
கல்வித்தகுதி-தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்


பணி-Masalchi-6
இட ஒதுக்கீடு-
  1. General Turn -NP-W-DW
  2. SC-P
  3. MBC&DC -NP-W-DW
  4. BC(Other than Muslims)- NP-W-DW
  5. General Turn -NP
  6. BC(Other than Muslims)-NP

சம்பளம்-Level 1-15700-50000
கல்வித்தகுதி-தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்


பணி-Sweeper-6
இட ஒதுக்கீடு-
  1. BC(Other than Muslims)-P
  2. General Turn -NP-W-DW
  3. SC-P
  4. MBC&DC -NP-W-DW
  5. BC(Other than Muslims)- NP-W-DW
  6. General Turn -NP

சம்பளம்-Level 1-15700-50000
கல்வித்தகுதி-தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்


பணி-Sanitory worker-7
இட ஒதுக்கீடு-
  1. General Turn -P
  2. SC (Arunthathiar) P-W-DW
  3. MBC&DC-P
  4. BC(Other than Muslims)-P
  5. General Turn -NP-W-DW
  6. SC-P
  7. MBC&DC-NP-W-DW

சம்பளம்-Level 1-15700-50000
கல்வித்தகுதி-தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்


வயது வரம்பு-
குறைந்தபட்சம்-18
அதிகபட்சம்
GT-30
BC/MBC-32
SC/ST/SCA-35
PWD:GT-40, BC/MBC-42,SC/ST/SCA-45

தேர்வு செய்யும் முறை-
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த விளம்பரத்தை நன்கு படித்துவிட்டு இத்துடன் உள்ள விண்ணப்படித்தை தரவிறக்கம் செய்து கவனமாக நிரப்பி இத்துடன் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, அனுபவ சான்றிதழ்,சாதிச்சான்றிதழ், சிற்ப்பு பிரிவினருக்கான(PWD-Widow) தகுதிச்சான்றிதழ் மற்றும் விண்ணப்பத்தில் நிழர்படம் ஒட்டிய விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரி்க்கு தபால் அலுவலகத்தின்மூலம் 25-06-2019 ஆம் தேதிக்கு முன்னரே போட் சேறும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
கடலூர் மாவட்டம்.

மேலும் இதுபற்றிய விவரங்களை அறிய இத்துடன் முழு விளம்பரம் மற்றும் விண்ணப்படிவம் பெற
சொடுக்கவும்-Click Here 


EmoticonEmoticon