C.Kandaswami Naidu College Cuddalore Assistant Professor Recruitment-2019 | Last Date: 10-06-2019

சி.கந்தசாமி நாயுடு மகளீர் கல்லூரி,
கடலூர்,
(பச்சையப்பன் அறக்கட்டளைக்கு உட்பட்ட கல்லூரி)

Contact Us: Help Desk: +919884342030 

சி.கந்தசாமி நாயுடு மகளீர் கல்லூரிக்கு பகல் நேரக் கல்லூரி மற்றும் மாலை நேரக் கல்லூரிகளில் போன்ற பாடப்பிரிவுகளில் தற்காலிக உதவி பேராசிரியராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

பணியின் பெயர்: உதவி பேராசிரியர்

பணியின் தன்மை: தற்காலிகம்

பாடம்
  1. தமிழ், 
  2. ஆங்கிலம், 
  3. வரலாறு, 
  4. பொருளாதாரம் 
  5. கணிதம், 
  6. வேதியியல், 
  7. கணினி அறிவியல், 
  8. வணிகவியல் ,
  9. வணிக மேலாண்மை ,

சம்பளம்:மாதம்ரூ. 15000/-

கல்வித்தகுதி: 
சம்பத்தப்பட்ட முதகலைபட்ட பாடத்தில் 55% மதிப்பெண் அவற்றுடன் மாநில/தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி அல்லது PHD தேர்ச்சி

விண்ணப்பம் செய்வது எப்படி
தகுதியும்,விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தெளிவான தங்களது சுய விவரங்களை(Resume) வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து அத்துடன் கல்வித்தகுதி, மற்றும் பிறத்தகுதிக்கான ஆவணங்களை இணைத்து 10-06-2019 ம் தேதிக்குள் சென்றடையுமாறு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

முதல்வர்,
சி.கந்தசாமி நாயுடு மகளீர் கல்லூரி,
மஞ்சகுப்பம், பாண்டி சாலை,
கடலூர்,


EmoticonEmoticon