THE SALEM DISTRICT CO-OP. MILK PRODUCERS’ UNION LTD.,
SITHANUR, THALAVAIPATTY, SALEM 636 302
EMPLOYMENT NOTIFICATION
ADVERTISEMENT NO : 1/2019
Advt.DATE : 06.06.2019
Last Date:24.6.2019
தமிழக அரசு பால்வளத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் சிவில் பட்டம் பெற்றவர்கள்
வரையில் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : ஆவின்
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : சேலம்
1. பணி மற்றும் பணியிட விபரங்கள்:-
துணை மேலாளர் (சிவில்)
காலிப் பணியிடங்கள் : 1
கல்வித் தகுதி :
சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு
ஊதியம் : ரூ.35,900 மாதம்
2. கனரக வாகன ஓட்டுநர்
காலிப் பணியிடம் : 2
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,500 மாதம்
விண்ணப்பக் கட்டணம்:
ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250 எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
அஞ்சல் வழியாக விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager, The Salem District Co-op. Milk Producers'
Union Ltd, Sithanur, Dhalavaipatty, Salem 636302.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.6.2019
Advertisement download
EmoticonEmoticon