Anna University Assistant Professor (Temrory) Post | 71 Vacancies



Anna University,
Hindu, Chennai 600025.

சென்னைஅண்ணா பல்கலைக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள தற்காலிக ஆசிரியர் பணி சார்ந்த பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 71

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering - 21
2. Geo-Informatics Engineering - 08
3. Mechanical Engineering - 04
4. Computer Science and Engineering / Information Technology - 05
5. Mathematics - 14
6. Physics - 06
7. English - 15 

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி
சம்மந்தப்பட்ட பிரிவில் எம்.எஸ்சி, எம்.பில்முடித்தவர்கள் விண்ணப் பிக்க தகுதியானவர்கள். 


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும்முறை: www.annauniv.eduஎன்ற இணையத ளத்தில் கொடுக்கப் பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப் பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Additional Registrar and Director, Centre for Constituent Colleges, Anna University, Chennai - 600 025” 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய Advertisement Download என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப் பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.06.2019


EmoticonEmoticon