Air India Limited Pilots and Co-Pilots Walk-In-Interview-2019 on 03-07-2019

Air India Limited,
1st Floor, Main Reservation Building, Safdarjang Airport, 
Aurobindo Marg. New Delhi-110003 (Near Jor Bagh Metro Station) 

மத்திய அரசின் பொதுத்துறை விமான நிறுவனத்தில் ஒன்றான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள கோ-பைலட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 132 பணியிடங்கள் நிரப்பிட அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

நிர்வாகம் : ஏர் இந்தியா நிறுவனம் 

பணி : பைலட் மற்றும் கோ- பைலட் Pilots and Co-Pilots

மொத்த காலிப் பணியிடங்கள் : 132 
Number of vacancies: 132 (SC-19, ST-09, OBC-35, EWS*-13, & GEN-56) 

STIPEND & SALARY:Rs.1,00,000/- (Rupees One Lakh Only),

கல்வித் தகுதி : 
12ம் வகுப்பு முடித்து, பைலட் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

TECHNICAL/LICENCE QUALIFICATIONS:
  1. Candidates should be in possession of Indian:
  2. Current Class-I Medical Fitness Certificate issued by DGCA, India
  3. Current CPL/ATPL issued by DGCA, India
  4. Current FRTO issued by DGCA, India
  5. Valid B-777 P2 Endorsement on Indian CPL/ATPL
  6. Instrument rating on B-777 endorsed on Indian CPL/ALTP
  7. Current RTR (A) or RTR(P) or RTR(C) issued by WPC, Ministry of Communication, India
  8. Minimum 500 hours of Airline Jet Experience. 


வயது வரம்பு : 01.6.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தேர்வு முறை : 
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் புதுதில்லியில் ஜூலை 3 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 
Office of Executive Director-Operations, Air India Limited, 1st Floor, Main Reservation Building, Safdarjang Airport, Aurobindo Marg. New Delhi-110003 (Near Jor Bagh Metro Station) 

Candidates are required to bring with them: -
i) A duly filled in Application Form in the prescribed format which is available on Career Page of our Website: www.airindia.in

ii) A recent passport size photograph pasted in the space provided in the Application Format

iii) One set of photocopies of supporting testimonials for date of birth, caste,qualification, experience (such as Appointment Letter, Photo Identity Card etc.) along with ORIGINALS

iv) One set of photocopies of above Licences/Endorsements, Updated Flying Logbook along with ORIGINAL LICENCES & Flying Logbook.

v) A Demand Draft for an amount of Rs.3,000/- (Rupees Three Thousand only)-(Not applicable for SC/ST & Ex. SM candidates) payable to Air India Limited, Delhi being the Application Fee.

vi) Applicable for SC/ST/OBC/EWS Candidates ONLY: Caste Certificate in the prescribed Performa issued by the appropriate authority. Candidates belonging to OBC Category will be required to bring the Caste Certificate in the prescribed Performa meant for Central Government employment and the validity of “Non-Creamy layer” Certificate should not be older than 6 months from the date of eligibility criteria. Candidates belonging to EWS category should be in possession of EWS Certificate in prescribed Format issued by the Competent Authority. 


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Detailed Advertisement Download


EmoticonEmoticon