AAI Cargo Logistcs & Allied Service Security Screener Recruitment Walk-in-interview-2019 | Vacancies: 272

AAI CARGO LOGISTICS & ALLIED SERVICES COMPANY LIMITED
[A 100% Subsidiary of Airports Authority of India]

WALK-IN-INTERVIEW FOR THE POST OF SECURITY SCREENER (BCAS CERTIFIED ONLY) AT KOLKATA, AHMEDABAD, CALICUT AND CHENNAI AIRPORT ON FIXED TERM CONTRACT BASIS.

Walk-in-interview will be conducted for filling up the post of Security Screener (BCAS Certified Only) is as per details given below:

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் "Logistics & Allied Services company limited" நிறுவனத்தில் காலியாக உள்ள செக்யூட்ரி ஸ்கிரீனர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 272 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பிட தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னையில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

நிர்வாகம் : லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் 

நிறுவனம் பணி : செக்யூட்ரி ஸ்கிரீனர் 

மொத்த காலிப் பணியிடம் : 272 
  1. Kolkata 87
  2. Ahmedabad 42
  3. Calicut 87 
  4. Chennai 56 

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையில் இங்கே கிளிக் செய்யவும். 

கல்வித் தகுதி : 
பட்டப்படிப்புடன் BCAS Basic AVSE சான்று பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு : 
பொது விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பக்கட்டணம் : 
ரூ.500, இதனை AAI Cargo Logistcs & Allied Service Company Ltd., என்னும் பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.

தேர்வு முறை : 
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

Physical Test
Height:
  1. General: Male-170 cm Female-157 cm
  2. SC and OBC: Male-165 cm Female-155 cm
  3. ST, Gorkhas and those hailing from North- East States and Hilly Areas: Male-162.5 cm Female-150 cm

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 
AAI Cargo Logistics & Allied Services Compay Limited., Integrated Air Cargo Complex 
மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம், சென்னை - 600 027 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 07.07.2019 
  1. Kolkata-28-06-2019
  2. Ahmedabad-30-06-2019
  3. Calicut-05-07-2019
  4. Chennai-07-07-2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Advertisement and appliction Download


EmoticonEmoticon