Palaniappa Memorial Higher Secondary School, Theni Teacher Vacancy-2019 |பழனியப்பா நினைவு மேனிலைப் பள்ளி தேனி

பழனியப்பா நினைவு மேனிலைப் பள்ளி, தேனி,
பழனிசெட்டிபட்டி,

தேனி மாவட்டம்,

பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி என்பது தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி. இப்பள்ளி தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில், பெரியகுளம் கல்வி மாவட்டத்தின் கீழுள்ள பள்ளிகளுள் ஒன்றாகும். பழனிசெட்டிபட்டியிலுள்ள பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் இப்பள்ளி 1963 ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப் பெற்றது. பின்னர் 1988 ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப் பெற்றது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகத் தற்போது ரா. லதா என்பவர் இருந்து வருகிறார்.

Name of the Post:
Teacher

Subject:
Chemistry

Reservation: OC

Pay Scale: Rs.9300-34800-4700

Qualification:
A M.SC (PG Degree) with B.Ed and should be passed in TET Examination

Age:As per Government of Tamilnadu Norms

How to Apply:
Eligible and Interested candidates may apply the Neat and clear resume with encloses of Qualifications, Experience certificates and send to The Secretary, Palaniappa Memorial Higher Secondary School, Theni, Pazhanichettipatti, Theni District,  on or before the last date of 09-07-2019.



EmoticonEmoticon