Kanniyakumari Chief Criminal Court Recruitemnt-2019 | குற்றவியல் நீதிமன்றம்| கடைசித் தேதி-17-06-2019

கன்னியாகுமரி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம்
தலைமை குற்றவியல் நீதிமன்றம்,
கன்னியாகுமாரி மாவட்டம் (இ) நாகர்கோயில்,

அறிவிக்கை எண்-38/2019-அ
அறிவிக்கை நாள்-31-05-2019
கடைசித் தேதி-17-06-2019

பதவியின் பெயர்:-
பதிவுறு எழுத்தர்-6
அலுவலக உதவியாளர்-7
மசால்ஜி-2
இரவுக்காவலர்-1

சம்பளம்
பதிவுறு எழுத்தர்-ரூ.15,900-50,400/-
அலுவலக உதவியாளர்-ரூ.15700-50000
மசால்ஜி மற்றும்இரவுக்காவலர்-ரூ.15700-50000

கல்வித்தகுதி:
பதிவுறு எழுத்தர்-10 வகுப்பு
அலுவலக உதவியாளர்-8ம் வகுப்பு
மசால்ஜி மற்றும்இரவுக்காவலர்-தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு 
குறைந்த பட்சம் : 18
வயது வரம்பு : SC-35, ST-35, MBC-32, BC-32, OC-30

விண்ணப்க்கும்  முறை
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : கன்னியாகுமரி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம்,தலைமை குற்றவியல் நீதிமன்றம்,கன்னியாகுமாரி மாவட்டம் (இ) நாகர்கோயில்,

விளம்பரம் மற்றும் விண்ணப்படிவம்
தரவிறக்கம் செய்ய



EmoticonEmoticon