Coimbatore E-court Various Vacancies-2019 | Last date:28.06.2019

PRINCIPAL DISTRICT COURT, COIMBATORE – 641018
TAMILNADU JUDICIAL MINISTERIAL SERVICES:


Employment Notification No.1/2019
Advt.Date : 04.06.2019
Last date:28.06.2019

கோயம்புத்தூர் மாவட்டம், நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணிகள், தமிழ்நாடு அடிப்படை பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பணியிடங்க ளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணி 

மேலாண்மை : தமிழக அரசு 

மொத்த காலிப் பணியிடங்கள் : 83 

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்: 
நகல் படிப்பவர், நகல் பரிசோதகர் 
காலியிடங்கள் : 11 
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் 
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் 
காலியிடங்கள் : 16 
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் 
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அலுவலக உதவியாளர் 
காலியிடங்கள் : 21 
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் 
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

காவலர், இரவுக்காவலர், மசால்ச்சி மற்றும் இரவுக்காவலர் 
காலியிடங்கள் : 16 
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் 
கல்வித் தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

துப்புரவுப் பணியாளர் காலியிடங்கள் : 04 
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் 
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

பெருக்குபவர் 
காலியிடங்கள் : 05 
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் 
கல்வித் தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

மசால்ச்சி 
காலியிடங்கள் : 10 
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் 
தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
உயர்ந்த பட்ச வயது:
  1. GT-30
  2. BC/MBC-32
  3. SC/ST-35 
  4. PWD-10 years from them reservation

விண்ணப்பம் செய்வது எப்படி
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://districts.ecourts.gov.in/coimbatore முகவரிக்கு சென்று லாக் ஆன் செய்து அதிலுள்ள விளம்பரம் மற்றும் விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் கல்வித்தகுதி, சாதி சான்றிதழ், பணி முன் அனுபவ சான்றிதழ், ஆதார் அட்டை, priority certificates if any ( Physically challenged, Destitute Widow, Inter-caste marriage & others )அனைத்த நகல்களையும் இனைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
முதன்மை மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோயம்புத்தூர் 641018 விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 28.06.2019 விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும்,  

All the applications, with passport size photos affixed and duly self attested on the Right margin of the application, in the space provided, as mentioned should be submitted on or before 28.06.2019 till 5.45 p.m. along with self attested copies of all educational certificates , priority certificates if any ( Physically challenged, Destitute Widow, Inter-caste marriage & others )and copies of other certificates along with a self addressed envelope (26cmx10cm in size) by affixing Postal Stamp for Rs.30/- (Rupees Thirty only) to the under mentioned address ;

 The Principal District Judge,
 Principal District Court,
 Coimbatore – 641018

முழு விளம்பரம் தரவிறக்கம் செய்ய ADVERTISEMENT என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்





EmoticonEmoticon