UPSC Assistant Commandants Recruitment-2019 | CPF-மத்திய ஆயுதக் காவல் படையினர், | Vacancies: 323 | Last Date:20-05-2019

மத்திய ஆயுதக் காவல் படையினர்,
Central Armed Police Forces,
केन्द्रीय सशस्त्र पुलिस बल (सहायक कमांडेंट) परीक्षा
(Assistant Commandants) 

Notice Number:09/2019-CPF
Advt.Date:24-04-2019
Last Date:20-05-2019

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படையான BSF, CRPF, CISF, ITBP, SSB-ல் நிரப்பப்பட உள்ள 323 அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 323

பணி: Assistant Commandants

தகுதி: 
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 
01.08.2019 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு ஆணை மற்றும் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தனித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது தாள் - I, தாள் - II என இரு தாள்கள் கொண்டது. எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.08.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்: 
சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.200. இதன ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: 
www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட்ட எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019

Advertisement download and Online Application 

Online Registration Part-I

Online Registration Part-II


EmoticonEmoticon