TNTET Hall Ticket-2019 - Download Here

Teachers Recruitment Board, 
 College Road, Chennai-600006`

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அறிவு தான் சொத்து.. ரூ.500 பெற்று போக்கர் ஆடுங்கள்.. ரூ.10 கோடி வெல்லுங்க! 4 வாரத்தில் 25 
கிலோ எடை குறையும். (100% உத்தரவாதம்) வழுக்கையில் முடி வளர்க்க இந்தியர்கள் பயன்படுத்தும் புதிய முறை தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த மார்ச் 15ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. முதலில் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பின் ஏப்ரல் 12-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. 

இதில், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் நான்கு ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெற முடிவும். 

அதேப் போல 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வினை எழுத வேண்டும். பட்டப் படிப்புடன், இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். இத்தேர்வானது வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. முதல் தாள் தேர்வு ஜூன் 8ஆம் தேதியும், 
இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு http://www.trb.tn.nic.in என்னும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் தங்களது பதிவு எண் மூலம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Date of Notification-28.02.2019

Commencement of submission of online Application-15.03.2019

Last date for submission of online Application 12.04.2019

Date of Written Examination - Paper I-08.06.2019

Date of Written Examination - Paper II-09.06.2019


TAMILNADU TEACHER ELIGIBILITY TEST-2019 PAPER-I AND PAPER-II


HALL TICKET

              TRB issued Notification for the TamilNadu Teacher Eligibility Test-2019 – Paper I and Paper-II vide Advertisement No. 08/2019, dated 28.02.2019. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examinations.-

             Date of Written Examination:

            Paper I - 08.06.2019 (Saturday 10:00 AM to 1:00 PM)

            Paper II - 09.06.2019 (Sunday 10:00 AM to 1:00 PM)

 The candidates are requested to use their User ID and Password for downloading their Hall Ticket through the website http://www.trb.tn.nic.in from 26.05.2019.

            Step 1 – Click Login

            Step 2 – Enter User ID and Password

            Step 3 – Click Dashboard

            Step 4 – Click Here to download Admit Card

            It is informed to all applicants that the decision of the Board to issue Hall Tickets to all applicants is purely provisional and does not confer any acceptance of their claim in the application.The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment.

Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.


Notification-click Here

Syllabus TET (Paper - I) -click Here

Syllabus TET (Paper - II) -click Here


Press News Download


TNTET 2019 - PAPER I

Login for Hall Ticket

TNTET 2019 - PAPER II

District Officers Contact Number


EmoticonEmoticon