Telecommunications Consultants India Limited,
(A Govt. Of India Enterprise),
TCIL Bhawan, Greater Kailash –I, New Delhi – 110048
புதுதில்லியில் செயல்பட்டு வரும் Telecommunications Consultants Private Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TCIL is inviting the applications from qualified and experienced persons for the following posts on Regular and Contract basis.
பணி: Assistant Manager (Civil)
காலியிடங்கள்: 14
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
பணி: Assistant Manager (Telecom/IT)
காலியிடங்கள்: 14
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
பணி: Deputy Manager (Civil)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
பணி: Deputy Manager (Telecom/IT)
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சிவில், இசிஇ, சிஎஸ்இ பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து டெலிகாம், ஐடி பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager (Finance)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிஏ, சிஎம்ஏ படிப்புடன் நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.1000. இதனை Telecommunications Consultants Private Limited என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tcil-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Group General Manager (HRD), Telecommunications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash –I, New Delhi – 110048”
Interested candidates should send their applications in the prescribed format to “The Group General Manager (HRD), Telecommunications Consultants India Ltd., TCIL Bhawan,
Greater Kailash –I, New Delhi – 110048” up to the last date of receipt of applications.
Vacancies Page: https://www.tcil-india.com/current_opening.php
மேலும் முழுமையான விவரங்கள் அறிய Advertisement Download என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.05.2019
Application Format: Click here
EmoticonEmoticon