SSB Constable Recruitment-2019 | Vacancies:290 | Last Date:07-06-2019

Government of India,
Ministry of Home Affairs,
Office of Director General, Sashatra Seeme Bal,
East Black, V.R.K Puram, New Delhi-66

Advt.No. 342/RC/SSB/Remust.CT(GD)/2018/ 2511-2662/
Advt.Dated: 08/05/2019
Last Date:07-06-2019

இந்திய துணை ராணுவப்படையில் ஒன்றான எஸ்எஸ்பி (Sashastra Seema Bal) படையில், காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிகள் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விபரம் பின்வருமாறு: 

நிறுவனம்: Sashastra Seema Bai 

அமைப்பு: மத்திய அரசு 

பணியிடம்: நாடு முழுவதும் 

காலியிடங்கள்: 290 

வகுப்பு வாரியாக காலியிடங்கள்: 
பொது-225 ; எஸ்சி-43 ; எஸ்டி-42

சம்பளம்: குறிப்பிடபடவில்லை 

கல்வித்தகுதி: Matric study

வயதுவரம்பு: 
35 and குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பக்கட்டணம்: இல்லை 

தேர்வு முறை: 
எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு 

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் 

விண்ணப்பம் தொடங்கும் நாள்: 8 மே 2019 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 7 ஜூன் 2019 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: ARC RTC, SSB, Gorakhpur 

இந்த பணியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ssb.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, 
மேற்குறிப்பிட்ட முகவரிக்கு ஜூன் 7ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்: இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும். 

Advertisement and application Download


EmoticonEmoticon