Railway Recruitment Cell Junior Engineers Recruitment-2019 | Vacancies:142 |Last Date:06-06-2019

Railway Recruitment Cell, 
No.5, Dr.P.V.Cherian Crescent Road, Behind Ethiraj College, 
Egmore, Chennai - 600 008. 

Advt.No.P(S)608/I/4/P.Way/GDCE/Vol.II
Advt.Dated:Dated: 06.05.2019
Last Date:06-06-2019

தெற்கு இரயில்வேத் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்தம் 142 பணியிடங்கள் உள்ள நிலையில் டிப்ளமோ, பிஎஸ்சி பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
Southern Railway Recruitment 2019: 
Railway Recruitment Cell – Southern Railway invites offline application from employees of southern railway & ICF. It has announced the recruitment notification for 142 vacancies. Aspirants who are looking for Railway jobs can use this chance. As per the Southern railway recruitment notification, these 142 vacancies are allocated for Junior Engineer/P.Way & Junior Engineer/Track Machine Organization posts and post wise vacancy details are given below. The last date for receipt of the application is 06.06.2019.

நிர்வாகம் : தெற்கு இரயில்வே 

மேலாண்மை : மத்திய அரசு 

பணி : இனநிலை பொறியாளர் 

மொத்த காலிப் பணியிடம் : 142 
  1. JE/P.Way-84
  2. JE/TMO-58

Total-142

கல்வித் தகுதி : டிப்ளமோ, பிஎஸ்சி 
Educational Qualification
Applicants must have completed 12th/ Diploma from recognized board or university.Check Advertisement for educational qualification.

(i) For JE/P.Way:- (a) Three years Diploma in Civil Engineering or B.Sc. in Civil  Engineering of three years duration OR (b) a combination of  any sub stream of basic streams of Civil Engineering from a  recognized University / Institute.

(ii) For JE/TMO:- Three years Diploma in (a) Mechanical/Production/Automobile/ Electrical/Electronics/Instrumentation & Control Engineering from  a recognized University/Institute OR (b) a combination of any  sub-stream of basic streams of Mechanical/Production/ Automobile  / Electrical/Electronics/Instrumentation & Control Engineering from  a recognized University/Institute.


விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

Age Limit: 
Age: Maximum age limit as on 01.07.2019
SC/ST-47, OBC-45, UR-42
Candidate age limit should be 42 years.
Check notification for age limit and relaxation.

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். Selection Process:Southern Railway selection will be based on GDCE written exam.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : 
06.06.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Crescent Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600 008. 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய

விண்ணப்பப் படிவத்தினைப் பெற : 



EmoticonEmoticon