National Highways Authority of India,
NHAI,
G 5&6, Sector-10, Dwarka,
New Delhi - 110 075.
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், ரிவென்யூ ஆபீசர், கணக்கர், நூலகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய நெடுஞ்சாலைத்துறை
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் பணியிட விபரங்கள் பணிகளுக்கு ஏற்றவாறு விண்ணப்பப் படிவம் அந்தந்த அறிவிப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
பணி :
கணக்கு அலுவலர்
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
கல்வித் தகுதி : பி.காம், எம்பிஏ
காலிப் பணியிடங்கள் : 32
பணி அனுபவம் : 4 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை
வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 27 மே 2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here
பணி :
மேலாளர்
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
கல்வித் தகுதி : பி.காம், எம்பிஏ
காலிப் பணியிடங்கள் : 41
வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி அனுபவம் : 4 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 27 மே 2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here
பணி :
துணை பொது மேலாளர்
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
கல்வித் தகுதி : பி.காம், எம்பி,ஏ
காலிப் பணியிடங்கள் : 6
வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி அனுபவம் : 6 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 19 மே 2019 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: National Highways Authority of India, G 5&6, Sector-10, Dwarka,
New Delhi - 110 075.
அதிகாரப்பூர்வ விளம்பரம் : Click Here
பணி : ஓய்வுபெற்ற மாநில அரசு வருவாய் அதிகாரி
ஊதியம் : ரூ.30,000
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
காலிப் பணியிடம் : 1
பணி அனுபவம் : 10 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை
பணியிடம் : கொச்சி
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 17 மே 2019
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்
வயது வரம்பு : 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here
பணி : மேலாளர்
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
காலிப் பணியிடம் : 5
வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி அனுபவம் : 4 முதல் 20 வருடங்கள் முன் அனுபவம் தேவை
பணியிடம் : டெல்லி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 1 ஜூலை 2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here
இலவசமாக ரிஜிஸ்டர் செய்து துணையை தேடுங்கள் 100 கிலோவில் இருந்து 64 கிலோ(அதுவும் 30 நாளில்) From 103 Kg to 78 Kg in just 28 Day
பணி : உதவி மேலாளர்
ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
காலிப் பணியிடங்கள் : 1
பணி அனுபவம் : 3 முதல் 6 வருடங்கள் முன் அனுபவம் தேவை
பணியிடம் : டெல்லி விண்ணப்பிக்க கடைசி தேதி : 1 ஜூலை 2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : Ajay Malik, DGM (HR&Admn.)-I Plot No: G - 5&6, Sector - 10 Dwarka, New Delhi - 110075.
பணி : நூலகர்
ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
கல்வித் தகுதி : எம்எஸ்சி
காலிப் பணியிடங்கள் : 1
பணி அனுபவம் : 4 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை
வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணியிடம் : டெல்லி விண்ணப்பிக்க கடைசி தேதி : 25 ஜூன் 2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon