ITI Limited Advisers and Senior Consultants Recruitment-2019 | Last Date:10.05.2019

ITI Limited,
(Govt. of India Undertaking)
REGD & CORPORATE OFFICE,
ITI BHAVAN, DOORAVANI NAGAR,
BENGALURU ,– 560016

Advertisement Ref. No. ITI/COMP/01/28/19/04, 
Advt.dated 23.04.2019
Last Date:10.05.2019

பொதுத்துறை நிறுவனமான ஐடிஐ லிமிடெட் நிறுவன்த்தில் நிரப்பப்பட உள்ள Advisers, Senior Consultants பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Applications are invited from retired SAG (Joint Secretary level) and above officers of DoT, Ex Servicemen [not below the Rank of Major General or its equivalent in Air force and Navy] , DoT’s PSUs [ Directors and above], Nationalized Banks [Executive Directors and above] for engagement as Advisors/Sr. Consultants as per the terms and conditions mentioned below:

பணி: Advisors/Sr. Consultants

தகுதி: 
இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு:
65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ADDL. GENERAL MANAGER-HR ,ITI LIMITED, REGD & CORPORATE OFFICE ITI BHAVAN, DOORAVANI NAGAR, BENGALURU – 560016.
The candidates are required to submit their application in the prescribed format along with required documents as per the list below in the following address. Last date of
the receipt of hard copies of application along with copies of certificates on 10.05.2019. No application fee required.
ADDL. GENERAL MANAGER-HR
ITI LIMITED, REGD & CORPORATE OFFICE
ITI BHAVAN, DOORAVANI NAGAR, BENGALURU – 560016


மேலும் முழுமையான விவரங்கள் அறிய Notification Download என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2019

Application download


EmoticonEmoticon