GOVERNMENT OF INDIA,
MINISTRY OF DEFENCE,
INDIAN ORDNANCE FACTORIES,
Short Notice
Recruitment of Direct Recruitment Chargeman ( Non-Gazetted Group ‘B’)
- On-line Registration of Applications (Opening Date) 10.05.2019
- Last Date for Registration (Closing Date) 09.06.2019
- Last Date Printout of Online Applications (after on-line submission). 16.06.2019
இந்திய கடற்படை தொழிற்சாலையில் காலியாக உள்ள சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1704 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய கப்பற்படை தொழிற்சாலை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : சார்ஜ்மேன்
ஊதியம் : ரூ. 9300 முதல் ரூ.34,800 வரையில்,கூடுதலாக ரூ.4200 வழங்கப்படும்.
கல்வித் தகுதி :
பி.இ, பி.டெக், டிப்ளமோ, ஏதேனும் ஓர் துறையல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
AGE :
Categories of Vacancy Age as On Closing Date of Application i.e. 09.08.2014
UR Upto 27 years
Age Relaxation:
- OBC 27 Years + 3 years
- SC 27 Years + 5 years
- ST 27 Years + 5 years
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி)
விண்ணப்ப கட்டணம் ரூ. 50
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
09.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் http://www.i-register.org/ioforeg/index.php
மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.
Advertisement Download
Online application:
EmoticonEmoticon