தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்,
Employees’ Provident Fund Organisation (EPFO),
Ministry of Labour & Employment, Govt. of India,
Bhavishya Nidhi Bhawan, 14-Bhikaji Cama Place, New Delhi-110066
F. No. Exam.4(1)2019/Assistant
Downloading of Call Letters 20th July, 2019 to 30th July, 2019
Online Application:30th May, 2019 to 25th June, 2019.
Online Examination on 30 and 31 July, 2019
தொழிலாளர் சேமநல நிதி அல்லது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தில் 280 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant
காலியிடங்கள்: 280
Reservation
UR-113
EWS-28
SC-42
ST -21
OBCNCL -76
Person with Disability (PwD):11
சம்பளம்:
மாதம் ரூ.44,900 + இதர சலுகைகள்.
தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு:
20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய Detailed Advertisement download என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Vacancies Pages:Click Here
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2019
EmoticonEmoticon