Central University of Karnataka Faculties Recruitment-2019 | Vacancies 145| Apply Online Last date:12-06-2019

CENTRAL UNIVERSITY OF KARNATAKA,
(Established by an Act of the Parliament in 2009)
Aland Road, Kalaburagi Dist-585367, Karnataka. Website: www.cuk.ac.in

NOTIFICATION NO.25/2019
Date of Commencement of online Application 11-05-2019, 5:00 pm.
Last date of online Application 12-06-2019 up to 05:00 pm.
Last date of receipt of hardcopy :24-06-2019 up to 05.00pm

கர்நாடகா மாநிலம் கல்புரகியில் செயல்படும் மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 145 பேராசிரியர்கள் பணிகள் நிரப்பப்படுகிறது. இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் விபரம் பின்வருமாறு: 
The Central University of Karnataka invites online applications from eligible Indian citizens for recruitment to the following teaching positions at the levels of Professor, Associate Professor and Assistant Professor. The details can be downloaded from CUK website (www.cuk.ac.in). The details of online application are as follows:


நிறுவனம்: கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம் 

காலியிடங்கள்: 145

Backlog Vacancies:
  1. HISTORY AND ARCHAEOLOGY
  2. Associate Professor-1(SC)
  3. Assistant Professor-1(OBC)
  4. GEOGRAPHY: Associate Professor-1(SC)
  5. ENGLISH :Associate Professor-1(UR-a)
  6. KANNADA :Associate Professor-1(ST)
  7. COMMERCE- Professor -1(SC)
  8. SOCIAL WORK Assistant Professor-1(UR-a)

Regular Vacancies:See Notification
  1. SC-19
  2. ST-9
  3. OBC-22
  4. UR-73
  5. UR/EWS)-8
  6. UR(PWD)-6

பதவிகள்: 
  1. பேராசிரியர்,
  2. இணைப் பேராசிரியர் 
  3.  உதவிப் பேராசிரியர், 

சம்பளம்: 
  1. பேராசிரியர்: லெவல் 14 
  2. இணை பேராசிரியர்: லெவல் 13 ஏ 
  3. உதவிப் பேராசிரியர்: லெவல் 10 

கல்வித்தகுதி: 
துறை சார்ந்த பிரிவில் முதுநிலை  55% marks பட்டப்படிப்பு andUGC-CSIR/UGC/NET/SET/Phd தேர்வு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் 

பணி அனுபவம்: 
பேராசிரியர்: 3-5 வருடங்கள் 
இணை பேராசிரியர்: 8-10 வருடங்கள் 
உதவிப் பேராசிரியர்: 10-13 வருடங்கள் 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

பணியிடம்: கல்புரகி, கர்நாடகா 

அதிகார்ப்பூர்வ இணையதளம்: www.cuk.ac.in 

வயது: அரசு விதிமுறைகளின்படி 

விண்ணப்பக் கட்டணம்: பொது/ஓபிசிபிரிவினருக்கு 1500 ரூபாய்  இதர பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது 

விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cuk.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஜூன் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும். 

Detailed Advertisement Download


Online Application from 11-05-2019



EmoticonEmoticon