இந்திய அஞ்சல் துறை,
தமிழ்நாடு அஞ்சல் வட்டம்,
சென்னை.
Advt.No:STC/12-GDSONLINE/2019
Advt.Dated:10-03-2019
Last Date:15-04-2019
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் . பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தபால் அலுவலர்,உதவி தபால் அலுவலர்மற்றும் கிராம் டக் சேவாக்ஸ் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
Applications are invited by the respective appointing authorities as shown in the annexure ‘I’against each post, from eligible candidates for the selection and engagement to the following posts of Gramin Dak Sevaks.
பணி:
- தபால் அலுவலர்,
- உதவி தபால் அலுவலர்,
- கிராமின் டேக் சேவாக்*Gramin Dak Sevaks)
மொத்தம் பணியிடங்கள்:
4442
இட ஒதுக்கீடு(Reservation)
- UR 2007
- EWS 498
- OBC 1144
- SC 574
- ST 55
- PH-HH 58
- PH-OH 47
- PH-OTR 15
- PH-VH 44
- Total : 4442
சம்பளம்
கல்வித்தகுதி
10ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
அடிப்படை கணினி அறிவு(Basic Computer Knowledge) பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில/ பல்கலைக் கழக/ தனியார் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 60 நாளுக்கு குறையாமல் கணினி படித்ததற்கான சான்றிதழ் வேண்டும்.
வயதுவரம்பு :
18 முதல் 40 வயதுக்கு இருக்க வேண்டும்.
வயது வரம்பில் தளர்வு:
தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூபாய்: 100 ஆனால் SC|ST, பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விதி முறைகள்
- இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தேர்வு செய்யப்படும் அலுவலக எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். கிராம அஞ்சல் அதிகாரிகளாக(BPM) தேர்வு செய்யப்படுபவர்கள் தமது சொந்த பொறுப்பில் அலுவலகத்தை ஏற்பாடுசெய்து கொள்ள வேண்டும்.
- இதில் தேர்வு செய்யப்படுவார்கள் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
- ஒருவர் ஐந்து இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
- ஒருவர் 20 இடங்களுக்கு மேல் தேர்வு செய்து கொள்ள முடியாது
விண்ணப்பிக்க கடைசித் தேதி :-15.4.2019
ஆன்லைன் விண்ணப்பம் நிரப்புவதற்கு முன் கீழ்க்கண்ட ஆவணங்கள்ஸ்கேன்செய்துகொள்ள வேண்டும்.
- SSLC Mrksheet: below 200 kb
- Date of Birth certificate:below 200 kb
- Community Certificate:below 200 kb
- Computer Certificate:below 200 kb
- Photo:below 50 kb
- Sign/thumb:below 50 kb
- Disability Certificate:below 200 kb
விண்ணப்பிக்கும் முறை:
How to apply:-
Candidate who desires to apply online will have to register himself / herself in the portalthrough https://indiapost.gov.in or http://appost.in/gdsonline with effect from 15.03.2019 to 15.04.2019
விரிவான விளம்பரம் பற்றி அறிய
Detailed Advertisement Download
ஆன்லைன் விண்ணப்பம் online Application:
EmoticonEmoticon