SSC Recruitments-2019 | MTS Non-Technical 8000 Vacancies| Online Applications: 22.04.2019 to 29.05.2019

Government of India,
Staff Selection Commission,
Ministry of Personnel, Public Grievances & Pensions,
Block No. 12, CGO Complex, Lodhi Road,
New Delhi - 110003.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8 ஆயிரம் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது எம்.டி.எஸ் எனப்படும் 8 ஆயிரம் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுப் பணிக்கு எதிர்நோக்கி தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரம் பின்வருமாறு: 

முக்கிய தேதிகள்
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 22 ஏப்ரல் 2019 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29 மே 2019 
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 31 மே 2019 
வங்கி செலான் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 1 ஜூன் 2019 
முதல்நிலைத் தேர்வு தேதி: 02.08.2019 to 06.09.2019 
இரண்டாம் நிலைத் தேர்வு தேதி: 17.11.2019 
Dates for submission of online applications: 22.04.2019 to 29.05.2019
Last date for receipt of application: 29.05.2019 (up to 5.00 PM)
Last date for making online fee payment: 31.05.2019 (up to 5.00 PM)
Last date for generation of offline Challan: 31.05.2019 (up to 5.00 PM)
Last date for payment through Challan : 01.06.2019
Date of Computer Based Examination (Tier-I): 02.08.2019 to 06.09.2019
Date of Tier-II Examination (Descriptive Paper): 17.11.2019


Multi Tasking (Non-Technical) Staff Examination 2019

நிறுவனம்: 
பணியாளர்கள் தேர்வாணையம் (SSC- Staff Selection Commission) 

அமைப்பு: மத்திய அரசுய

பதவி: உதவியாளர்கள்(Multi Tasking Staffs) 

மொத்த காலியிடங்கள்: 8,000

பணியிடம்: நாடு முழுவதும் 

சம்பளம்: 5,200 முதல் 20,200 -1800 ரூபாய் 

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

வயது வரம்பு: 
18 – 25 
குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி உண்டு 
01 SC/ ST 5 years
02 OBC 3 years
03 PwD (Unreserved) 10 years
04 PwD (OBC) 13 years
05 PwD (SC/ ST) 15 years

விண்ணப்பக் கட்டணம்: 
பொது/ஓபிசிபிரிவினருக்கு 100 ரூபாய் ,இதர பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை 

How to apply:
Applications must be submitted in online mode only at the official website of SSC Headquarters i.e. https://ssc.nic.in. For detailed instructions, please refer to Annexure-I and Annexure-II of this Notice.
இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், முழு விளம்பரம் https://ssc.nic.in/Portal/Apply என்ற தளத்தில் லாகின் செய்து, விபரங்களை பூர்த்தி செய்து மே 29ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு எஸ்.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்: 

ஆன்லைன் விண்ணப்பம்


EmoticonEmoticon