NPCILStipendiary Trainee/Scientific Assistant Recruitment-2019

இந்திய அணுமின் கழகம்
NPCIL-NALCO Power Company Limited,
Mumbai.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அணுமின் நிலையத்தில் (என்பிசிஐஎல்) காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Advertisement No : NPCIL/HRM/ET/2019/01
Online Application From 09.04.2019
Last Date of submission of Online Application: 23.04.2019 

நிர்வாகம் : தேசிய அணுமின்நிலையம் 

மேலாண்மை : மத்திய அரசு 

பணியிடம் : நாடுமுழுவதும் 

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் 
  1. மெக்கானிக்கல் - 83 
  2. கெமிக்கல் - 13 
  3. எலக்ட்ரிக்கல் - 45 
  4. எலக்ட்ரானிக்ஸ் - 5 
  5. இன்ஸ்ட்ருமென்டேசன் - 5 
  6. சிவில் - 40 

மொத்தம் : 200 

Stipend - During Training
  1. Monthly Stipend – ` 35,000/-
  2. One time Book Allowance – ` 10,000/-
  3. Mandatory Lodging & Boarding – In accommodation as provided by NPCIL.
  4. After successful completion of training, :Scientific Officer/C :Level 10 :Rs. 56,100/- 

கல்வி தகுதி : 
  1. மெக்கானிக்கல் - மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 
  2. கெமிக்கல் - கெமிக்கல் இன்ஜினியரிங் 
  3. எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 
  4. எலக்ட்ரானிக்ஸ் - எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 
  5. இன்ஸ்ட்ருமென்டேசன்-இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கண்ட்ரோல் இன்ஸ்ட்ருமென்டேசன் 
  6. சிவில் - சிவில் இன்ஜினியரிங் 

வயது வரம்பு : 
  1. பொதுப் பிரிவினருக்கு - 26 
  2. ஒபிசி பிரிவினருக்கு - 29 
  3. எஸ்சி மற்றும் எஸ்டி - 31 
  4. மாற்றுத்திறனாளிகள் - 41 
  5. முன்னாள் ராணுவ பணியாளர் - 31 

விண்ணப்பக் கட்டணம் : 
  1. பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500 
  2. எஸ்சி எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 29.03.2019 
விண்ணப்பம் வரவேற்கப்படும் கடைசி தேதி : 23.04.2019 

How to apply : 
Registration number provided on the Admit Card for GATE 2017/GATE 2018/GATE 2019, as the case may be, issued by GATE Authorities has to be used for applying in NPCIL. Candidates need to ensure that they fill up the GATE Registration Number correctly and apply for the relevant discipline in NPCIL Online Application Form. Requests for correction in GATE Registration number or Discipline will not be entertained. 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் Click Here என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : 
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here


Vacancies Page: Click Here


EmoticonEmoticon