National Institute of Open Schooling Recruitment-2019 | Vacancies-86| Last Date:17-05-2019

National Institute of Open Schooling,
A-24/25,Institutional Area,
Sector - 62,NOIDA,
Distt. Gautam Budh Nagar, Uttar Pradesh - 201 309

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய திறந்தவெளிப் பள்ளியில் காலியாக உள்ள இயக்குநர், கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு ரூ.2.15 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய திறந்தவெளிப் பள்ளி 
மொத்த காலிப் பணியிடம் : 86 

பணி மற்றும் பணியிட விபரம்:- 

பணி : இயக்குனர் (மதிப்பீடு) - 01 
ஊதியம் : மாதம் ரூ.1,23,100 முதல் ரூ. 2,15,900 வரையில் 

பணி : கல்வி அலுவலர் - 11 
UR-5, OBC-3, SC-1, ST-1, EWS-1
ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில் 
கல்வித் தகுதி : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
மேலும் கணினி திறன் அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்திருக்க வேண்டும். 

பணி : இடிபி ​​மேற்பார்வையாளர் - 37 
UR-18, OBC-11, SC-2, ST-1, EWS-5
ஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் 
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 


பணி : இளநிலை உதவியாளர் - 37 
UR-19, OBC-8, SC-5, ST-1, EWS-4
ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரையில் 
கல்வித் தகுதி : 12ம் வகுப்பி தேர்ச்சியுடன் 6 ஆயிரம் வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு : 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். 

Fees Details
01 Group 'A' (UR & OBC) 750.00 
02 Group 'B' (UR & OBC) 500.00 
03 Group 'C' (UR & OBC) 500.00 
04 Group 'A' (SC& ST) 250.00 
05 Group 'B' (SC& ST) 250.00 
06 Group 'C'(SC& ST) 150.00

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.05.2019 


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் Detailed Advertisement download என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Online Application


HOW TO APPLY:
Candidate must have two (02) copies of his recent passport size photographs before applying for any post. Kindly note that only "ON LINE" applications shall be acceptable and application in any other form shall not be acceptable. While applying, the E-mail ID (Valid for at least 12 months) AND one alternate E-mail ID are mandatory fields, without which the application will not be registered.

STEP 1: Log on to http://www.nios.ac.in

STEP 2: Read the advertisement content carefully and ensure that you meet the eligibility criteria of the post.

STEP 3: Click on the box "Apply Online ", on line application form shall appear on the screen.

STEP 4: Fill up the online application form with your details. (Candidates are advised to take print of blank online form and fill it before actually entering the data online.)

STEP 5: Click the "SUBMIT" button. A unique registration no. shall appear on the screen, note this registration no.

STEP 6 : upload  the necessary documents as mentioned at S.No. 1 above.



EmoticonEmoticon