Life Insurance Corporation of India ,
Central Office, “Yogakshema”, Jeevan Bima Marg,
Mumbai-400021
RECRUITMENT OF ASSISTANT ADMINISTRATIVE OFFICERS (AAOs)
Start date for Online Registration :02.03.2019
Last date for Online Registration and Payment:22.03.2019
Download of Call Letter for Online Preliminary Examination :From 22.04.2019 to 30.04.2019
Dates of Online Examination – Preliminary (tentative) 4th & 5th May 2019
Dates of Online Examination – Main (tentative) 28th June 2019
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள உதவி நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 590 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி)
மொத்த காலிப் பணியிடங்கள் : 590
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் விவரம்:
- பொது உதவி நிர்வாக அதிகாரி(AAO (Generalist)) - 350
- ஐடி உதவி நிர்வாக அதிகாரி(AAO (IT)) - 150
- சிஏ உதவி நிர்வாக அதிகாரி(AAO (CA)) - 50
- காப்பீடு மற்றும் கணக்கு உதவி நிர்வாக அதிகாரி(AAO (Actuarial)) - 30
- உதவி நிர்வாக அதிகாரி (ராஜ்பாஷா)(AAO (Rajbhasha)) - 10
ஊதியம் :
மாதம் ரூ.32795- 1610(14) -55335- 1745(4) -62315 +(approximately Rs 56,000/- per month ) இதர சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித் தகுதி :
பொது உதவி நிர்வாக அதிகாரி:
பட்டதாரி
ஐடி உதவி நிர்வாக அதிகாரி:
பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, எல்க்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
சிஏ உதவி நிர்வாக அதிகாரி:
எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி., சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காப்பீடு மற்றும் கணக்கு உதவி நிர்வாக அதிகாரி:
ஆக்சுவரியல் தேர்வுகளில் சிடி1 முதல் சிடி5 வரைவுள்ள தாள்களையும், குறைந்தபட்சம் 4 தாள்களையும் முடித்தவர்கள் ஆக்சுவரியல் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
உதவி நிர்வாக அதிகாரி:
ராஜ்பாஷா அதிகாரி பணிக்கு இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு :
01.03.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Age Relaxation:
SC/ST 5 YEARS
OBC 3 Years
PwBD(Gen) 10 YEARS
PwBD(SC/ST) 15 YEARS
PwBD(OBC) 13 YEARS
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இருகட்ட எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
www.licindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.03.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.licindia.in/ என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
Advertisement Download: Click Here
Certificate_of_Disability_Form.pdf : Click Here
Certificate-Economically-Weaker-Sections.pdf : Click Here
DIVISIONAL-OFFICE-ADDRESS-2018-1.pdf : Click Here
Online application:
EmoticonEmoticon