IGCAR Trade Apprentices -2019 | Vacancies-130 | Last date: 24.04.2019

Indira Gandhi Center for Atomic Research,
Department of Atomic Energy,
Government of India,
Kalpakkam,Kanchipuram, Tamilnadu,

Advt.No:01/2019,
Last date: 24.04.2019

Engagement of Trade Apprentices,

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 130

பயிற்சி: தொழில் பழகுநர் 

துறைவாரியான காலியிடங்கள்: 
  1. Fitter - 30 
  2. Turner - 05
  3. Machinist - 05
  4. Electrician - 25
  5. Welder (Gas & Electric) - 07
  6. Electronic Mechanic - 10 
  7.  Instrument Mechanic - 12
  8. Draughtsman (Mechanical) - 08
  9. Draughtsman (Civil) - 02
  10. Mechanic Refrigeration & Air Conditioning)  - 08
  11. Carpenter - 04
  12. Mechanical Machine Tool Maintenance - 02
  13. Plumber - 02
  14.  Mason/Civil Mistry - 02
  15. Book Binder - 01
  16. PASAA (Programming and System Administration Assistant) - 07


தகுதி: 
சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 16 - 22 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பயிற்சி அளிக்கப்படும் இடம்: Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam - 603 102

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : 
http://www.igcar.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய Advertisement என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Apply Online


EmoticonEmoticon