IDBI Bank Specialized Officers Recruuitment-2019

IDBI Bank Ltd. 
IDBI Tower, WTC Complex,
Cuffe Parade, Colaba, Mumbai 400005

Advertisement No.7/ 2018-19
Advertisement Date:16-04-2019
Start Date of Online Registration & Payment of Application Fee:18.04.2019
Last Date of Online Registration & Payment of Application Fee:30.04.2019

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 120 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
  1. பணி: GM (Grade E) - 01(GT)
  2. பணி: DGM (Grade D) - 06(GT-5 and OBC-1)
  3. பணி: AGM (Grade C) - 36(GT-18, SC-5, ST-2, OBC-9, EWS-2)
  4. பணி: Manager ( Grade B) - 77(GT-37, SC-11, ST-5, OBC-20, EWS-4)

PWD:3 in total posts.

சம்பளம்: மாதம் ரூ.31.705 - 58,400

தகுதி: 
ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பையோ அல்லது பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வங்கித்துறை சார்ந்த பணி அனுபவமும், கணினி சம்பந்தமான அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 
குறைந்தபட்சம் 25 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கேற்றவாறு வயதுவரம்பு மாறுபடுகின்றன. 

தேர்வுக்கட்டணம்: 
எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.700 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: How to apply
Candidates are required to apply Online through website www.idbi.com (Careers/ Current Openings). No other means/ mode of application will be accepted.Candidates are required to have a valid personal email ID and Contact No. It should be kept active till completion of this recruitment process. Bank may send call letters for GD/PI etc. through the registered email ID. In case, a candidate does not have a valid personal email ID, he/ she should create his/ her new email ID before applying Online.

தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய Click here என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

Online Application:


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள கடைசி தேதி: 15.05.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019


EmoticonEmoticon