Geological Survey of India Driver Recruitment-2019 | Vacancies 37| Last Date: 25.06.2019

Geological Survey of India,
Southern Regional Office,
GSI Complex,
Bandlaguda, Hyderabad - 500068

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: இந்திய புவியியல் ஆய்வுத்துறை 

பணி: ஓட்டுநர் 

காலியிடங்கள்: 37


சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200 

Qualification: (i)Matriculation or its equivalent from a recognized Board or University.(ii) Driving license for Light Motor Vehicles (LMV) & Heavy Motor Vehicles (HMV) (b) (i) 03 (three) years experience in driving trucks, jeeps or tractors in a recognized organization(ii) Experience in repairs and maintenance of vehicles.

வயது வரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.


பணியிடம்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கோவா 

விண்ணப்பிக்கும் முறை: 
https://www.gsi.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Additional Director General, Geological Survey of India, Southern Region, GSI Complex, Bandlaguda, Hyderabad - 500068 

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
Mode of recruitment: Direct Recruitment - 
Selection through open competitive examination by holding trade test (practical and written) to be conducted by the appointing authority.
Syllabus for trade test :-
1. Able to read English numerals and figures.
2. Have knowledge of traffic rules and regulations.
3. To be able to identify defects and carryout minor repairs.
4. To change wheels and correctly inflate tyres.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய Detailed Advertisement Download என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். https://www.gsi.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை மே 26ம் தேதிக்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2019 


EmoticonEmoticon