CSIR- Central Road Research Institute,
(Council of Scientific and Industrial Research),
Delhi-Mathura Road, New Delhi -110 025
Advertisement No.: 01/PC/Tech-2019 Dated:07.03.2019
Date of Commencement of Online Application: 15.03.2019
Last Date for Receipt of Online Application: 16.04.2019
Last Date for Receipt of Hard Copy of Online Application: 26.04.2019
மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய சாலை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 41
பணி: Technician
Civil,
Library and Information Science,
Carpenter,
Computer ,
Electrical,
Mechanical,
Instrumentation,
Electronics ,
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பணி: Technical Assistant
Civil Engineering ,
Library and Information Science,
Computer ,
Electrical,
Mechanical,
Electronics ,
Hotel Management
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
Eligible candidates are required to apply online through our website www.crridom.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
This computer generated application (print out) duly accompanied by self-attested copies of the certificates, mark sheets, testimonials in support of age, education qualifications, experience and caste/EWS certificate, if applicable, along with one recent passport size self-signed photograph affixed, together with E-RECEIPT/CHALLAN of the Application fees, (if applicable) should be sent in an envelope superscripted “APPLICATION FOR THE POST OF ______________WITH POST
CODE________” ‘Advertisement No. 01/PC/TECH-2019 ’ to the Controller of Administration, CSIRCentral Road Research Institute, Delhi-Mathura Road, PO CRRI, New Delhi -110 025 before the closing date for receipt of Hard Copy of online application.
மேலும் முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ள Advertisement என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைன் விண்ணப்பம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2019
EmoticonEmoticon