Cochin Shipyard Draftsman Trainees 2019 | Last date:02.05.2019

COCHIN SHIPYARD LIMITED
KOCHI-15 (P&A DEPARTMENT) 

Advt.No.P&A/6(90)/02-Vol VII 
Advt Date:10 April 2019 
Last date:02.05.2019

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Draftsman Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 50

பணி: Ship Draftsman Trainee(Mechanical)
காலியிடங்கள்: 29(13 UR, 5 OBC, 7 SC, 2 ST, 2 EWS)

பணி: Ship Draftsman Trainee (Electrical)
காலியிடங்கள்: 21(- 9 UR, 4 OBC, 4 SC, 2 ST, 2 EWS )

 உதவித்தொகை: மாதம் ரூ.10,500 வழங்கப்படும். 

தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பதுடன் CAD தெரிந்திருக்க வேண்டும்.Pass in SSLC and Three year Diploma in Engineering in Mechanical / Electrical disciplines issued by a State Board of Technical Education with 60% marks or equivalent qualification with flair for Draftsmanship and proficiency in CAD. 


வயதுவரம்பு: 02.05.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 
செய்முறைத்தேர்வு, ஆன்லைன் எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கொச்சியில் நடைபெறும்.
Method of Selection:
 Phase I :Objective type Online test
  1. General Knowledge-5 Marks
  2. General English-5 Marks
  3. Reasoning-5 Marks
  4. Quantitative  Aptitude -5 Marks
  5. Discipline related-30Marks

Total:50 Marks
Duration:60 minutes 

Phase II (Practical test)
i.Diploma Marks : 20 marks
ii. Objective type Online Test : 50 marks
iii. Practical Test : 30 marks
 Total : 100 marks

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: 
How to apply:Applicants should go through the User Manual published in our website www.cochinshipyard.com (Careers page) before filling the online application.Applicants should not submit more than one application. Application once submitted shall be final. www.cochinshipyard.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும்முழுமையானவிவரங்கள்அறிய Detailed Advertisement Download   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2019

Online application:


EmoticonEmoticon