SBI Junior Associate Recruitment-2018| Vacancies: 17497

STATE BANK OF INDIA,
Government of India,

Advt.No:CRPD/CR/2019-20/03)

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 8600-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Name of the Post:
JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES) 

மொத்த காலிப் பணியிடங்கள் : 8653 மேல் 

ஊதியம்
ரூ.13,075 முதல் ரூ.31,450 வரையில் 

கல்வித் தகுதி : 
31.08.2019-க்குள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் ஏதேனும் துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டகல்வி நிறுவனங் களில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு
01.04.2019-ன் படி 20 வயதுக்கு மேல் 28 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 02.04.1991 முன்பும், 01.04.1999 பின்பும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். 

விண்ணப்ப கட்டணம் : 
பொதுப் பிரிவினருக்கு - ரூ.750 எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு - ரூ.120 ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் 
செலுத்த கடைசி தேதி : 03.05.2019 

தேர்வுமுறை : விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஜூன் மாதம் முதல்நிலை தேர்வு தேர்வும், ஆகஸ்ட் மாதம் முதன்மை தேர்வும் நடைபெறும். அதன்மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்மூலமாகவிண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய நாள் : 12-04-2019 முதல் 03-05-2019 வரையில் விண்ணப்பிக்க வேண்டும். 

இப்பணியிடம் குறித்தான மேலும் விபரங்களைஅறியவும்,விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : 





EmoticonEmoticon