Villupuram District Court Recruitment 2019 for Record Clerk/Office Asst | 52 Posts | Last Date: 18 March 2019

தலைமை குற்றவியல் நீதிமன்றம்,
Criminal Unit of District court,Villupuram,
விழுப்புரம்,

Advt.No: A.l.No.46/2019
Advt.Date: 01-03-2019
Last date:18.03.2019

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 5 மற்றும் 10-வது தேர்ச்சியடைந்தவர்கள் தகுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 

மேலாண்மை : தமிழக அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 52 

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:- 
  1. பதிவறை எழுத்தர் : 08 
  2. அலுவலக உதவியாளர் : 30 
  3. இரவுக் காவலர் : 11 
  4. துப்புரவாளர் : 03 

கல்வித் தகுதி : 
  1. பதிவறை எழுத்தர் : 10-வது தேர்ச்சி 
  2. அலுவலக உதவியாளர் : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  3. இரவுக் காவலர் : 5-வது தேர்ச்சி 
  4. துப்புரவாளர் : 5-வது தேர்ச்சி 

ஊதியம் : 
  1. பதிவறை எழுத்தர் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில் 
  2. அலுவலக உதவியாளர் :  ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் 
  3. இரவுக் காவலர் :  ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் 
  4. துப்புரவாளர் :  ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் 

வயது வரம்பு : 
18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
GT-18-30
BC/MBC-18-32
SC/ST/SCA-18-35
PWD: 10 year from them reservation.

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/viluppuram என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,
விழுப்புரம்,

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
18.03.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in அல்லது என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


முழு விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவம் தரவிரம்ம்க்கம் செய்ய


EmoticonEmoticon