Union bank of India,
Central Office:239, VidhanBhavan Marg,
Nariman Point, Mumbai –400021
UNION BANK RECRUITMENT PROJECT 2019-20 (SPECIALIST OFFICERS)
RECRUITMENT NOTIFICATION
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 181 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 181
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
- பணி: Fire Officer - 01
- பணி: Economist - 06
- பணி: Security Officer - 19
- பணி: Integrated Treasury Officers - 15
- பணி: Credit Officers -122
- பணி: Forex Officer -18
Salary
- Serial No .1: 42020-1310/5-48570-1460/2-51490
- Serial No .2: 42020-1310/5-48570-1460/2-51490
- Serial No .3: 31705-1145/1-32850-1310/10-45950
- Serial No .4: 23700 - 980/7- 30560-1145/2 - 32850 -1310/7 -42020
- Serial No .5: 23700 - 980/7- 30560-1145/2 - 32850 -1310/7 -42020
- Serial No .6: 23700 - 980/7- 30560-1145/2 - 32850 -1310/7 -42020
தகுதி:
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் பயர் இன்ஜினியரிங்கில் பிரிவில் பி.இ முடித்தவர்கள், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், MBA, PGDBA, PGDBM, PGPM, PGDM, CA, ICWA, CFA, FRM முடித்து ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விபரங்களை இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு:
23 முதல் 40 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Serial No .1: 30-40 years
- Serial No .2: 24-35 years
- Serial No .3: 26-40 years
- Serial No .4: 23-32 years
- Serial No .5:23-32 years
- Serial No .6: 23-32 years
Age Relaxation
- Scheduled Caste / Scheduled Tribe relaxation 5 years
- Other Backward Classes 3 years
- Persons with Disability (PWD) –10 years
தேர்வு செய்யப்படும் முறை:
ன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்:
- புதுதில்லி,
- சண்டிகர்,
- லக்னோ,
- கொல்கத்தை,
- பாட்னா,
- புவனேஸ்வர்,
- ஹைதராபாத்,
- பெங்களூரு,
- சென்னை,
- போபால்,
- மும்பை,
- நேவி மும்பை,
- கிரேட்டர் மும்பை,
- தானே,
- அகமதாபாத்
விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600.
- எஸ்சி, எஸ்டி ரூ.100.
இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2019
மேலும் முழுமையான விவரங்கல் அறிய தேடைலேத் Detailed Advertisement
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
ஆன்லைன் விண்ணப்பம்
க்ளிக் செய்யவும்

ஆன்லைன் விண்ணப்பம்
க்ளிக் செய்யவும்

More Government Jobs...
Central Warehousing Corporation Jobs | Vacancies : 571
Air India Limited Security Agent Jobs | Vacancies: 68
Thirunelveli District Court Jobs | Vacancies:32
Puducherry PWD Junior Engineers -Vacancies:218
Lands Ports Authorities of India CBI)| Vacancies:318
EmoticonEmoticon