TNPL Administrative Director Recruitment-2019| Last Date:21/03/2019

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,
Tamilnadu Newsprint and Papers Limited (TNPL),
Kagithapuram-Velayuthampalayam Road, Karur, 
Tamil Nadu 639136

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கவுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Advertisement No: DIPR/214/Display / 2019 
Advertisement Date:20/02/2019
Last Date:21/03/2019 

நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : நிர்வாக இயக்குநர்

Location : Corporate Office, Chennai 

காலிப் பணியிடம் : 01

Reservation:GT 

ஊதியம் : ரூ.80,600 முதல் ரூ.1,04,800 வரையில்

கல்வித் தகுதி : எம்பிஏ, பி.இ, பி.டெக்
First class Full time Engineering Degree with First class MBA (Marketing) / First class PG Diploma in Marketing Management/First class Full time MBA (Marketing) 
Minimum 30 years of post qualification experience in Marketing field, as on 01/02/2019. 

வயது வரம்பு : 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
Deputy General Manager, Tamil Nadu Newsprint and Papers Limited, No: 67, Mount Road, Guindy, Chennai - 600032.

விண்ணப்பம் வரவேற்கப்படும் கடைசி நாள்
21.03.2019 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : 
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpl.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

Detailed Advertisement Download


Application Download


EmoticonEmoticon