Tiruchirappalli Chief Judicial Magistrate Court Office Assistant Recruitment-2019 | Vacancies:25 | Last Date:22.03.2019

திருச்சிராப்பள்ளி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்
CHIEF JUDICIAL MAGISTRATE COURT, 
TIRUCHIRAPPALLI- 620 001.

Advt.No.01/2019/001 
Advt.Dated: 11.03.2019
Last Date:22.03.2019

திருச்சிராப்பள்ளி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 25 அலுவலக உதவியாளர் பணியிடத்திற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது.தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்: Applications for the post of Office Assistant in the Judicial (Criminal) unit of Tiruchirappalli District are invited and the eligible candidates,

NAME OF THE POST:
அலுவலக உதவியாளர்(Office Assistant):

மொத்த பணியிடங்கள் :No of Post:25

ஊதியம்: Salary: Level 1 (15700-50000) of Pay matrix in Tamil Nadu Revised Pay Rules 2017

கல்வித்தகுதி:  எட்டாம் வகுப்பு தேர்ச்சி Qualification: Must possess VIII Std

வயது(Age as on 11.03.2019)
Minimum Age limit – 18 years 
Maximum
GT-18-30
BC/MBC-18-33
SC/ST/SCA-18-35

விண்ணப்பம் செய்வது எப்படி(How to Apply):
திருச்சிராப்பள்ளி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்க்கான விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் மற்றும் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை சுய கையொப்பமிட்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி பயன்பெறலாம் The Interested and eligible candidates download advertisement and applications, with passport size photos affixed and duly attested on the Right Margin of the application, in the space provided, as mentioned should be submitted along with attested copies of all the testimonials, 
certificates on or before 22.03.2019, to the undermentioned address;

The Chief Judicial Magistrate,
Chief Judicial Magistrate Court, Tiruchirappalli - 620 001.

The applicants should submit a copy of any one of the following Identity Cards in proof of their residence (presently residing and noted in the application) along with the applications in comparison with the photo identity.
1. Driving Licence.
2. The first page of Bank Passbook
3. Voter's I.D.
4. Ration Card.

விளம்பரம் மற்றும் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய


EmoticonEmoticon