Tamilnadu Postal Circle Post Master, Dak Sevak Recruitment-2019| Vacancies:4442| Last Date:15-04-2019

இந்திய அஞ்சல் துறை,
தமிழ்நாடு அஞ்சல் வட்டம்,
சென்னை.

Advt.No:STC/12-GDSONLINE/2019 
Advt.Dated:10-03-2019
Last Date:15-04-2019

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் .  பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தபால் அலுவலர்,உதவி தபால் அலுவலர்மற்றும் கிராம் டக் சேவாக்ஸ் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
Applications  are  invited  by  the  respective  appointing  authorities  as  shown  in  the  annexure ‘I’against  each  post,  from  eligible  candidates  for  the  selection  and  engagement  to  the  following posts  of  Gramin  Dak  Sevaks. 

பணி:
  1. தபால் அலுவலர்,
  2. உதவி தபால் அலுவலர்,
  3. கிராமின் டேக் சேவாக்*Gramin Dak  Sevaks)

மொத்தம் பணியிடங்கள்:
4442 
இட ஒதுக்கீடு(Reservation)
  1. UR          2007
  2. EWS     498
  3. OBC     1144
  4. SC           574
  5. ST            55
  6. PH-HH   58
  7. PH-OH    47
  8. PH-OTR   15
  9. PH-VH     44
  10. Total   :  4442

சம்பளம் 

கல்வித்தகுதி
10ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
அடிப்படை கணினி அறிவு(Basic Computer Knowledge) பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில/ பல்கலைக் கழக/ தனியார் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 60 நாளுக்கு குறையாமல் கணினி படித்ததற்கான சான்றிதழ் வேண்டும்.

 வயதுவரம்பு :
18 முதல் 40 வயதுக்கு இருக்க வேண்டும்.

வயது வரம்பில் தளர்வு:
தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

 விண்ணப்ப கட்டணம்:
ரூபாய்: 100  ஆனால் SC|ST, பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விதி முறைகள்
  1. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தேர்வு செய்யப்படும் அலுவலக எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். கிராம அஞ்சல் அதிகாரிகளாக(BPM) தேர்வு செய்யப்படுபவர்கள்  தமது சொந்த பொறுப்பில் அலுவலகத்தை ஏற்பாடுசெய்து கொள்ள வேண்டும். 
  2. இதில் தேர்வு செய்யப்படுவார்கள் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
  3. ஒருவர் ஐந்து இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
  4. ஒருவர் 20 இடங்களுக்கு மேல் தேர்வு செய்து கொள்ள முடியாது

விண்ணப்பிக்க கடைசித் தேதி :-15.4.2019

ஆன்லைன் விண்ணப்பம் நிரப்புவதற்கு முன் கீழ்க்கண்ட ஆவணங்கள்ஸ்கேன்செய்துகொள்ள வேண்டும்.
  1. SSLC Mrksheet: below 200 kb
  2. Date of Birth certificate:below 200 kb
  3. Community Certificate:below 200 kb
  4. Computer Certificate:below 200 kb
  5. Photo:below 50 kb
  6. Sign/thumb:below 50 kb
  7. Disability Certificate:below 200 kb

விண்ணப்பிக்கும் முறை:
How to  apply:-  
Candidate  who  desires  to  apply  online  will  have  to  register  himself  /  herself  in the  portalthrough  https://indiapost.gov.in  or  http://appost.in/gdsonline  with  effect  from 15.03.2019  to  15.04.2019 

விரிவான விளம்பரம் பற்றி அறிய
Detailed Advertisement Download

ஆன்லைன் விண்ணப்பம் online Application:



EmoticonEmoticon