Tamil Nadu National Law University Non-Teaching Posts Recruitment-2019 | Last date :April 05, 2019.

TAMIL NADU NATIONAL LAW UNIVERSITY,
Navalurkuttappattu, Dindigul Main Road,
Tiruchirappalli – 620 027, Tamil Nadu, India,


Advertisement No: 37/REGR/TNNLU/2019 ,
Advertisement Date: 03.03.2019
Last date :April 05, 2019. 

Administrative & Technical Positions


தமிழக அரசிற்கு உட்பட்ட தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி கணக்காளர், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சாளர், பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் 12-வது முடித்தவர்கள் முதல் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : தேசிய சட்ட பல்கலைக் கழகம் 

மேலாண்மை : தமிழக அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 10 

பணி மற்றும் காலிப் பணியிடம் :- 
உதவி பதிவாளர் - 02 
Reservation:GT and SC)
Level in pay matrix  : ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில் 
Qualification:
Master’s Degree in any discipline with at least 55% marks or its equivalent grade.
(ii) 5 years as Section Officer in any University, Government or Public Sector Institution.
(iii) A Degree in Law is preferable
Not Exceeding 45 years

உதவி பிரிவு அதிகாரி - 02 
Reservation:GT and SC)
Level in pay matrix  : ரூ. 35,900 முதல் ரூ.1,13,500 வரையில் 
Qualification
Degree in any discipline with at least 55% marks or its equivalent grade.
(ii) 3 years as Assistant in any University, Government or Public Sector Institution.
Not Exceeding 45 years

உதவி கணக்காளர் - 01 
Reservation:GT 
Level in pay matrix : ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில் 
Qualification:
A Degree in Commerce
(ii) Typewriting in Junior Grade in English
(iii) At least 3 years’ experience as Junior Assistant in account department
of any University, Government or Public Sector Institution.
Level in pay matrix : ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில் 
Not Exceeding 40 years

உதவியாளர் - 02 
Reservation:GT and SC
Level in pay matrix : ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில் 
Qualification:
A Degree in any discipline
(ii) Must have passed Govt. Technical Examinations in Typewriting and
Short Hand
1. By the Higher Grade in Tamil and English, or
2. By the Higher Grade in Tamil and Lower Grade in English, or
3. By the Higher Grade in English and Lower Grade in Tamil
Not Exceeding 40 years

சுருக்கெழுத்து தட்டச்சாளர் - 02 
Reservation:GT and SC
Level in pay matrix : ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில் 
Qualification:
Pass in HSSC
(ii) Must have passed Govt. Technical Examinations in Typewriting and Shorthand
1. By the Higher Grade in Tamil and English, or
2. By the Higher Grade in Tamil and Lower Grade in English, or
3. By the Higher Grade in English and Lower Grade in Tamil
Not Exceeding 40 years

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - 01 
Reservation:GT 
Level in pay matrix : ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில் 
Qualification
Degree in any discipline with one year Diploma in Computer Application.
(ii) Typewriting Senior Grade in English & Tamil
(iii) 3 years experience as Data Entry Operator/Computer Operator in any University, Government or Public Sector Institution.

Not Exceeding 40 years

விண்ணப்பக் கட்டணம் :- 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.150 
(எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை. 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://tnnlu.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Assistant Registrar (Admin), Recruitment Cell, Tamil Nadu National Law University, Navalurkuttappattu, Dindigul Main Road, Tiruchirappalli - 620 027. 
Completed application with all the required enclosures must reach:

The Assistant Registrar (Admin)
Recruitment Cell
Tamil Nadu National Law University
Navalurkuttappattu,
Dindigul Main Road, Tiruchirappalli – 620 027
Tamil Nadu
Last date for receipt of filled in application is April 05, 2019. 

Self Attested copies of:
a) Age proof.
b) SSLC/ Matric or equivalent certificate.
e) HSC / PUC/ or equivalent certificate.
d) Diploma / Degree Certificates.
e) SC/ST/BC (OBCM)/BCM/MBC & DC/Differently Abled Persons certificate in appropriate format, if applicable.
f) Experience certificate, if any.
g) NOC from the employer, if applicable.
h) Recent proof for salary drawn, if any.
i) Any ether relevant documents.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 
05.04.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.  

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tnnlu.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Detailed Advertisement and application


EmoticonEmoticon