S.V.Annamalai Ammal Middle School Virudhunagar (TN Govt Aided ) BT Assistant Recruitment-2019| Last date:20-03-2019

ச.வெ. அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளி,
S.V.Annamalaiyammaal Middle School,
விருதுநகர்,
Viruthunagar,-626001

Advertisement Date: 15-03-2019
Last date:20-03-2019

அரசு உதவி பெரும் ச.வெ. அண்ணாமலையம்மாள் நடுநிலைப்பள்ளியில் காலியாக பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ள வின்னப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.Application are invited to the post of BT Assistant teacher to the S.V.Annamalaiyammaal Middle School.

பணி Name of the Post:
பட்டதாரி ஆசிரியை
BT Assistant Teacher

பாடம்:Subject: ஏதாவது அறிவியல் தேர்ச்சி(Any Science Subject)

இனசுழர்ச்சி(Reservation): தாழ்த்தப்பட்ட வகுப்பினர்-பொது(SC)

சம்பளம்(Salary): Rs.9300-34800-4600

கல்வித்தகுதி(Education Qualification):
A Degree in  Any Science Subject with B.Ed and also should be passed in TET

வயது(Age): As per Governement of tamilnadu norms.

விண்ணப்பம் செய்வது எப்படி(How to Apply): 
தகுதியும், விருப்பமும் உள்ள வின்னப்பதாரர்கள் தங்களது சுய விவரம்( resume ) கணினி தட்டச்சு செய்து அத்துடன் கல்வி, வயது, இனசுழர்ச்சி,TET தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களின் நகல்களை சுயகையொப்பிமிட்டு 20-03-2019 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு போய் சேருமாறு அனுப்பி வைக்கவும்.Eligible and interested candidates may apply with good and neat resume enclose with relevant copies of certificates and Send on or before the last date of 20-03-2019 to the 
The Secretry,
S.V.Annamalaiyammaal Middle School,
Viruthunagar-626001.

More Jobs...








EmoticonEmoticon