Sahitya Akademi Recruitment-2019 | Last Date: 24.03.2019

Sahitya Akademi,
Rabindra Bhavan,
35, Ferozeshah Road,
New Delhi-110001,

சாகித்ய அகாடமித் துறையில் காலியாக உள்ள துணை செயலாளர், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.   

நிர்வாகம் : சாகித்ய அகாடமி 

பணி : இணைச் செயலாளர் (விற்பனை) - 01 
ஊதியம் : ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரையில் 
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் விற்பனை மேலாண்மையில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி : மூத்த கணக்காளர் - 01 
சம்பளம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் 
கல்வித் தகுதி : வணிகவியில் துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணக்காளர் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

பணி : வெளியீட்டு உதவியாளர் - 01 
சம்பளம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் 
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று பிரிண்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

பணி : தொழில்நுட்ப உதவியாளர் - 01 
சம்பளம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் 
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று புக் பப்ளிசிங்-ல் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 24.03.2019 

விண்ணப்பிக்கும் முறை : 
www.sahitya-akademi.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi - 110001 .
Those working in Central/State Government/Autonomous Organisations/Renowned Educational Institutions may apply through proper channel.The Incumbent selected is liable to be transferred to any of the offices of the Sahitya Akademi located in India.

The candidates registered under National Career Services (NCS) portal and fulfilling the eligibility conditions may visit Akademi website and follow the application procedure as stated.Applications received through email and without self attested copies will not be accepted.The shortlisted candidates fulfilling the essential qualifications will appear for a written test to judge their knowledge of English/Hindi, General Knowledge and Accountancy (for Senior Accountant)/ Publication and Printing (For Technical Assistant and Publication Assistant) on a convenient date and time as decided by the Akademi.

The application alongwith self attested copies of qualifications/ experience etc. in the prescribed format as given on the website duly superscribed on the envelope “Name of the post applied for"addressed to Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi110001 should reach this office within 30 days from the date of publication of this advertisement. 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnjostoday.in  என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

Application Download
Click Here
http://sahitya-akademi.gov.in/pdf/applicationformat.pdf


EmoticonEmoticon