Railways Recruitment Board (RRB) Recruitment-2019 | Technical Vacancies: 103769 | Last Date for Online Application: 12.04.2019

Government of India,
Indian Railways,
Railways Recruitment Board,

இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1லட்சத்து 3ஆயிரத்து 769பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Advt.RRC-01/2019
  1. Date of Publication 23.02.2019
  2. Opening of online registration of Applications 12.03.2019 at 17.00 hrs. 
  3. Closing of online registration of Applications 12.04.2019 at 23.59 hrs. 
  4. Closing Date & Time for Payment of Application Fee through:
  5. (a) Online (Net Banking/ Credit Card/ Debit Card/UPI) 23.04.2019 at 23.59 hrs.
  6. (b) SBI Challan 18.04.2019 at 13.00 hrs.
  7. (c) Post Office Challan 18.04.2019 at 13.00 hrs.
  8. Final submission of Applications 26.04.2019 at 23.59 hrs. 

மொத்த காலியிடங்கள்: 103769

பணியிடம்: இந்தியா முழுவதும்
  1. பணி: ASSISTANT (WORKSHOP)
  2. பணி: ASSISTANT BRIDGE
  3. பணி: ASSISTANT C&W
  4. பணி: ASSISTANT DEPOT (STORES)
  5. பணி: ASSISTANT LOCO SHED (DIESEL)
  6. பணி: ASSISTANT LOCO SHED (ELECTRICAL)
  7. பணி: ASSISTANT OPERATIONS (ELECTRICAL)
  8. பணி: ASSISTANT POINTS MAN
  9. பணி: ASSISTANT SIGNAL & TELECOM
  10. பணி: ASSISTANT TRACK MACHINE
  11. பணி: ASSISTANT TL & AC
  12. பணி: ASSISTANT TL & AC (WORKSHOP)
  13. பணி: ASSISTANT TRD
  14. பணி: ASSISTANT WORKS
  15. பணி: ASSISTANT WORKS (WORKSHOP)
  16. பணி: HOSPITAL ASSISTANT
  17. பணி: TRACK MAINTAINER GRADE IV

ரயில்வே வாரியான காலியிடங்கள் விவரம்: 

தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், என்சிவிடி, எஸ்சிவிடி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
Candidates should have requisite minimum educational qualifications indicated for posts in Annexure-A of this CEN from recognized Board/NCVT/SCVT as on the closing date for ONLINE
Registration. Those awaiting results of the final examination of the prescribed minimum educational qualification SHOULD NOT apply.

வயதுவரம்பு: 
01.07.2019 தேதியின்படி பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினரும் அரசு விதிகளின் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
Age Relaxation:
  1. OBC-Non Creamy Layer(NCL): 3 Years
  2. SC/ST: 5 Years
  3. PwBD: UR 10 Years, OBC-NCL 13 Years, SC/ST 15 Years 

Fees:Rs.500/-
SC/ST/Minority Communities/ Economically Backward Class.PwBD / Female /Transgender/ Ex-Servicemen -Rs.250/-

EWS(Economically Weaker Section) Reservation:
i.  5 acres of agricultural land and above;
ii. Residential flat of 1000 sq. ft. and above;
iii. Residential plot of 100 sq. yards and above in notified municipalities;
iv. Residential plot of 200 sq. yards and above in areas other than the notified municipalities.
The property held by a “Family” in different locations or different places/cities would be clubbed
while applying the land or property holding test to determine EWS status. 

தேர்வு செய்யப்படும் முறை: 
கணினி வழி எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

Before fill the Online application:
  1. Candidate Photograph: JPEG image of size 20 to 50 KB 
  2. Signature: JPEG image of size 10 to 40 KB
  3. SC/ST Certificate (Only for candidates seeking Free Travel Pass): JPEG image of size 50 to 100 KB Candidate 
  4. Scribe Photo (wherever applicable): JPEG image of size 20 to 50KB

How to apply:
Candidates can apply for the notified posts of any one Railway only as per their eligibility through
ONLINE application mode by visiting the official website of RRBs as listed at Para 21.0 (A)
மேலும் முழுமையான விவரங்கள் அறிய Click Here என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2019 

இந்த அரிய வாய்ப்பினை இந்திய இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள். 


EmoticonEmoticon