NIELT Chennai (Project Associate(IT) Walk-in-Interview on 13.03.2019

National Institute of Electronics & Information Technology,
ISTE Complex.No 25,Gandhi Mandabam Road, Chennai-25


Advt.No. NL-CHE\III\3(i)\2019

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 

மேலாண்மை : மத்திய அரசு 

பணி : திட்ட இணையாளர் (Project Associate(IT)

மொத்த காலிப் பணியிடம்(Number of Vacancies) : 03 

ஊதியம் : ரூ. 25,000

கல்வித் தகுதி :- 
எம்.எஸ்.சி கணினி அறிவியல், எம்.எஸ்.சி தகவல் தொழில்நுட்பம், பி.இ. கணினி அறிவியல் பொறியியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம், எம்.எஸ்.சி புள்ளியியல், பி.இ மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் 

விண்ணப்பக் கட்டணம் :- 
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் nielit.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.03.2019 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : 
National Institute of Electronics & Information Technology, ISTE Complex, 25, Gandhi Mandapam Rd, Chennai- 600025. தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Detailed Advertisement Download


Application Download


EmoticonEmoticon