Ministry of Defense(Northern Command) Various Jobs| Last Date:23.03.2019

GOVERNMENT OF INDIA, 
MINISTRY OF DEFENCE
ASC UNITS OF 71 SUB AREA /HQ NORTHERN COMMAND,

Recruitment Notice 01/2019,
Last Date:23.03.2019

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நார்தர்ன் கமாண்ட் பிரிவில் காலியாக உள்ள சிவிலியன் மோட்டார் ஓட்டுநர், மெக்கானிக் போன்ற 40 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 40 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
  1. பணி: Civilian Motor Driver (Ordinary Grade) - 31
  2. பணி: Vehicle Mechanic - 01
  3. பணி: Cleaner - 01
  4. பணி: Camp Guard - 01
  5. பணி: Safaiwala - 01
  6. பணி: Fireman - 04
  7. பணி: Labour - 01
தகுதி: 
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, 
தேர்வு கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய Advertisement and applicationஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2019

More Jobs

Central Warehousing Corporation Jobs | Vacancies : 571 

Air India Limited Security Agent Jobs | Vacancies: 68 

Thirunelveli District Court Jobs | Vacancies:32 

Puducherry PWD Junior Engineers -Vacancies:218 

Lands Ports Authorities of India CBI)| Vacancies:318 

RVS College of Arts & Science Librarian Jobs

Tiruchirappalli Magistrate Court Office Assistant Jobs | Vacancies:25 


EmoticonEmoticon