Lands Ports Authorities of India Recruitment-2019 | Intelligence Bureau | Vacancies:318 | Last Date:23.04.2019

INTELLIGENCE BUREAU,
Department of Border Management,
Lands Ports Authorities of India,
(Ministry of Home Affairs),
Government of India,
New Delhi .

Advt.No. 1/Estt(G-3)/2018(Cir)-245
Advt.Date:15 Feb 2019
Last Date:23.04.2019 

மத்திய அரசின் உளவுத்துறையில் காலியாக உள்ள 318 துணை இயக்குநர். கூடுதல் பாதுகாப்பு அதிகாரி, நேர்முக உதவியாளர், செவிலியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 318

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
  1. பணி: Deputy Director - 03
  2. பணி: Senior Accounts Officer - 02
  3. பணி: Senior Research Officer - 02
  4. பணி: Security Officer (Technical) - 06
  5. பணி: Deputy Central Intelligence Officer - 01
  6. பணி: Deputy Central Intelligence Officer/Tech - 07
  7. பணி: Assistant Central Intelligence Officer - 54
  8. பணி: Assistant Security Officer (Technical) - 12
  9. பணி: Assistant Security Officer(General) - 10
  10. பணி: Personal Assistant - 07
  11. பணி: Research Assistant - 02
  12. பணி: Accountant    - 26
  13. பணி: Female Staff Nurse - 01
  14. பணி: Caretaker - 04
  15. பணி: Junior Intelligence Officer-ll/Tech    - 167
  16. பணி: Halwai Cum Cook - 11
  17. பணி: Nursing Orderly - 02
  18. பணி: Printing Press Operator - 01

சம்பளம் : விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

தகுதி: 
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ, டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  மேலும் முழுமையான விவரங்கள் அறிய            www.mha.nic.in அல்லது        INTELLIGENCE BUREAUஎன்ற இணையதள என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2019


EmoticonEmoticon