Chennai Corporation X-Ray Technician on Contract Basis-2019

 சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை,
Chennai Corporation,
Chennai,

பெருநகர சென்னை மாநகராட்சியின் "காசநோய் இல்லா சென்னை'' திட்டத்தின் கீழ் ஒப்பந்தகால அடிப்படையில் எக்ஸ்ரே டெக்னீசியன் பணியிடங்களுக்கு வரும் 15 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும். 

பணி: 
X-Ray தொழில்நுட்ப வல்லுநர்

காலியிடங்கள்: 03

சம்பம்: 
மாதம் ரூ.12,000 வழங்கப்படும்.

தகுதி: 
10+2 மற்றும் மருத்துவ கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் பட்டயம் அல்லது சமமான சான்றிLழ் படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.03.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
மாவட்ட காசநோய் மையம், புளியந்தோப்பு, சென்னை - 600012. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


EmoticonEmoticon