CENTRAL WAREHOUSING CORPORATION,
(A Premier Schedule ‘A’ Mini Ratna Govt. of India Undertaking)
Corporate Office: 4/1, Siri Institutional Area, August Kranti Marg,
Hauz Khas, New Delhi-110 016
Advertisement No. CWC/1-Manpower/DR/Rectt/2019/01
Last Date:16.03.2019
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளின் கிளைகளில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சியாளர், உதவி பொறியாளர், கணக்காளர், மொழிப் பெயர்ப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்கு
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 571
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
- மேலாண்மை பயிற்சியாளர்(Management trainee, ) - 31
- உதவிப் பொறியாளர்(Assistant engineers , ) - 28
- கணக்காளர்(Accountants, ) - 28
- கண்காணிப்பாளர்(Superintends ) - 88
- இளநிலை கண்காணிப்பாளர் (Junior superintends ,)- 155
- இந்தி மொழிபெயர்ப்பாளர்(Hindi Translator, ) - 03
- இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior technician assistant,)- 238
ஊதியம் :-
- மேலாண்மை பயிற்சியாளர் - ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
- உதவி பொறியாளர் - ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
- கணக்காளர் - ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
- கண்காணிப்பாளர் - ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
- இளநிலை கண்காணிப்பாளர் - ரூ.11,200 முதல் ரூ.30,600 வரையில்
- இந்தி மொழிபெயர்ப்பாளர் - ரூ.11,200 முதல் ரூ.30,600 வரையில்
- இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் - ரூ.10,500 முதல் ரூ.28,690 வரையில்
கல்வித் தகுதி :
பி.ஏ., பி.காம்., எம்.பி.ஏ மற்றும் பொறியியல் துறை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
- Master of Business Administration/Post Graduate degree in Agriculture with Entomology or Microbiology or Bio-Chemistry
- A Degree in Civil Engineering /Electrical Engineering
- B.Com or BA (Commerce) or Chartered Accountant or Costs and Works Accountants or SAS Accountants
- Post Graduate Degree in any discipline
- Degree in any discipline
- Master’s degree of a recognized University in Hindi/English with English/Hindi as a main subject at the degree level
- Degree in Agriculture or a degree with Zoology, Chemistry or Bio-Chemistry as one of the subjects
வயது வரம்பு :
18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். (அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.)
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.www.cewacor.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 16.03.2019
Detailed Advertisement Download
Online application:
Ministry of Defense(Northern Command) Various Jobs
Air India Limited Security Agent Jobs | Vacancies: 68
Thirunelveli District Court Jobs | Vacancies:32
Puducherry PWD Junior Engineers -Vacancies:218
Lands Ports Authorities of India CBI)| Vacancies:318
RVS College of Arts & Science Librarian Jobs
Tiruchirappalli Magistrate Court Office Assistant Jobs | Vacancies:25
Air India Limited Security Agent Jobs | Vacancies: 68
Thirunelveli District Court Jobs | Vacancies:32
Puducherry PWD Junior Engineers -Vacancies:218
Lands Ports Authorities of India CBI)| Vacancies:318
RVS College of Arts & Science Librarian Jobs
Tiruchirappalli Magistrate Court Office Assistant Jobs | Vacancies:25
EmoticonEmoticon