Air India Limited, Airlines House,
St.Thomas Mount Post Office,
Meenambakkam, Chennai - 600 016.
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் முகவர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஏர் இந்தியா சென்னை
பணி : பாதுகாவலர் முகவரி
மொத்த காலிப் பணியிடங்கள் : 68
ஊதியம் : மாதம் ரூ.18,360
கல்வித் தகுதி :
ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.03.2019 தேதியின் படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஓபிசி பிரிவினர் 31 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ.500. Air India Limited என்ற பெயருக்குச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
General Manager-Personnel, Air India Limited, Airlines House, St.Thomas Mount Post Office, Meenambakkam, Chennai - 600 016.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி : 25.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் முழு விபரங்களையும், மற்றும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.
More Jobs
Central Warehousing Corporation Jobs | Vacancies : 571
Ministry of Defense(Northern Command) Various Jobs
Thirunelveli District Court Jobs | Vacancies:32
Puducherry PWD Junior Engineers -Vacancies:218
Lands Ports Authorities of India CBI)| Vacancies:318
RVS College of Arts & Science Librarian Jobs
Tiruchirappalli Magistrate Court Office Assistant Jobs | Vacancies:25
EmoticonEmoticon