Union Bank of India Armed Guard Recruitment -2019

Union Bank of India,
Central Office:239, VidhanBhavan Marg, Nariman Point, 
Mumbai –400021

RECRUITMENT NOTIFICATION
UNION BANK RECRUITMENT PROJECT 2018-19
RECRUITMENT FOR THE POST OF ARMED GUARD IN SUBORDINATE STAFF CADRE: 2018-19
(ONLY FOR EX-SERVICEMEN CANDIDATES)

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா-வில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினர்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Armed Guard

காலியிடங்கள்: 100

சம்பளம்: 
மாதம் ரூ.9,560 - 18,545

தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கக்கூடாது. 

வயதுவரம்பு: 
01.01.2019 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர்

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். கிளிக் 

ஆன்லைன்  விண்ணப்பம் 


EmoticonEmoticon