TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION,
TNPSC Road,V.O.C.Nagar,Park Town,
Chennai-600003, Tamil Nadu, INDIA,
Advertisement No.537
Notification No.08/2019
Dated:07.02.2019
Last date:06-03-2019
Last date for Fees :08-03-2019
Date of Written Examination:21.04.2019 FN and AN
தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனமான தொழில் துறை மற்றும் வர்த்தகப் பிரிவில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வேதியியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாள்ர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. மாதம் சம்பளம் ரூ.1.19 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடம்: 02
Tamil Nadu Industries
Subordinate Service
(Code No.044)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: இளநிலை வேதியியலாளர் - 01
Department of Industries
and Commerce
(Code No.1913 )
சம்பளம்: மாதம் ரூ. 35,900 முதல் ரூ.1,13,500
பணி: வேதியியலாளர் - 01
Department of Industries
and Commerce
(Code No.1914 )
சம்பளம்: மாதம் ரூ. 37,700 முதல் ரூ.1,19,500
Reservation: BC (OBCM)
(G)
தகுதி:
வேதியியல் துறையில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Examination Centres:
Chennai 0100
Madurai 1000
Coimbatore 0200
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணzப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 150, தேர்வுக் கட்டணம் ரூ.150. ஏற்கனவே ஒரு முறை பதிவுக்கட்டணம்ரூ. 150 செலுத்தி இருப்பவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2019
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
Detailed Advertisement Download
Online application:
EmoticonEmoticon