Tamil Nadu Civil Supplies Corporation,
No.12, Thambusamy Road, Kilpauk, Chennai - 600010.
No.12, Thambusamy Road, Kilpauk, Chennai - 600010.
பணி:
உதவி மேலாளர் :
ஊதியம் :-
ரூ.35,600 முதல் ரூ.1,14,800 .
கல்வித்தகுதி:
எம்.எஸ்.சி தாவரவியல், எம்.எஸ்.சி. வேளாண்மை, எம்.எஸ்.சி உணவு தொழில்நுட்பம்
பணி:
ஷிப்ட் பொறுப்பாளர் :
ஊதியம் :-
ஷிப்ட் பொறுப்பாளர் : ரூ.35,600 முதல் ரூ.1,12,800
கல்வித் தகுதி:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர் கள் ஆன்லைன் வழியாக www.tncsc.tn.gov.in என்ற இணை யதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவி றக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர் கள் ஆன்லைன் வழியாக www.tncsc.tn.gov.in என்ற இணை யதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவி றக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Managing Director, Tamil Nadu Civil Supplies Corporation, No.12, Thambusamy Road, Kilpauk, Chennai - 600010.
The Managing Director, Tamil Nadu Civil Supplies Corporation, No.12, Thambusamy Road, Kilpauk, Chennai - 600010.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற :
உதவி மேலாளர் :கிளிக் செய்யவும்
சிப்ட் பொறுப்பாளர் : கிளிக் செய்யவும்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tncsc.tn.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.
EmoticonEmoticon