TANTRANSCO Management Trainees Recruuitment-2019

TAMIL NADU TRANSMISSION CORPORATION LIMITED,
Office of the Chief Financial Controller,1st Floor 5 ‘B’ Block (TNEB Complex),
144, Anna Salai, Chennai – 600 002.

தமிழ்நாடு டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 13 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : தமிழ்நாடு டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் 

மேலாண்மை : தமிழக அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 13 (No.of.vacancies : 13(Thirteen)

பணி : மேலாண்மை பயிற்சி (Management Trainees )

ஊதியம் : ரூ.12,000 (Stipend : Rs. 12,000/-)

கல்வித் தகுதி : 
பட்டய கணக்காளர் (சிஏ Qualification : CA/CMA Inter Qualified) 
Prequisities : 
  1. Good Academic report,
  2. Good communication skills
  3. knowledge on computer.

வயது வரம்பு : 
28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். (Age : Below 28 years)

தேர்வு முறை : 
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief Financial Controller, Tamil Nadu Transmission Corporation Limited, Accounts Branch, 1st Floor, (TNEB Complex), No.144, Anna Salai, Chennai - 600 002. The interested candidates may send their up-date resume with a covering letter addressed to “The Chief Financial Controller, Tamil Nadu Transmission Corporation Limited, Accounts Branch, 1st Floor, 5’B’ Block (TNEB) complex, No.144, Anna Salai,Chennai – 600 002” on or before 28th February 2019.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய என்னும் www.tnjobstoday.in லிங்க்கை கிளிக் செய்யவும்.



EmoticonEmoticon